Friday, 1 February 2019

Word of God #4

01.02.2019

"न तो रोपने वाले का महत्व है और न सींचने वाले का, बल्कि वृद्धि करने वाले अर्थात् ईश्वर का ही महत्व है।"
(कुरिन्थियों के नाम सन्त पौलुस का पहला पत्र 3:7)

"So neither the one who plants nor the one who waters is anything, but only God who gives the growth."
(1Corinthians 3:7)

"நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை."
(1 கொரிந்தியர் 3:7)

Wednesday, 30 January 2019

Word of God #3

31.01.2019

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(லூக்கா நற்செய்தி 9:25)

"मनुष्य को इस से क्या लाभ, यदि वह सारा संसार तो प्राप्त कर ले, लेकिन अपना जीवन ही गँवा दे या अपना सर्वनाश कर ले?"
(सन्त लूकस 9:25)

"What does it profit them if they gain the whole world, but lose or forfeit themselves?"
(Luke 9:25)

Tuesday, 29 January 2019

Word of God #2

"ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர்."
(யாக்கோபு 1:23-24)

"जो व्यक्ति वचन सुनता है, किन्तु उसके अनुसार आचरण नहीं करता, वह उस मनुष्य के सदृश है, जो दर्पण में अपना चेहरा देखता है। वह अपने को देख कर चला जाता है और उसे याद नहीं रहता कि उसका अपना स्वरूप कैसा है।
(सन्त याकूब का पत्र 1 : 23-24)

"For if any are hearers of the word and not doers, they are like those who look at themselves in a mirror; for they look at themselves and, on going away, immediately forget what they were like.
(James 1:23-24)

Monday, 28 January 2019

Word of God #1

29.01.2019 Tuesday

"ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்."
(எரேமியா 29:11)

"कयोंकि मैं तुम्हारे लिए निर्धारित अपनी योजनाएँ जानता हूँ''- यह प्रभु की वाणी है- ''तुम्हारे हित की योजनाएँ, अहित की नहीं, तुम्हारे लिए आशामय भविष्य की योजनाए।"
(यिरमियाह का ग्रन्थ 29 : 11)

"For surely I know the plans I have for you, says the LORD, plans for your welfare and not for harm, to give you a future with hope."
(Jeremiah 29:11)

Word of God

28.01.2019 Monday

"உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்."
(1 கொரிந்தியர் 10:13)

"आप लोगों को अब तक ऐसा प्रलोभन नहीं दिया गया है, जो मनुष्य की शक्ति से परे हो। ईश्वर सत्यप्रतिज्ञ है। वह आप को ऐसे प्रलोभन में पड़ने नहीं देगा, जो आपकी शक्ति से परे हो। वह प्रलोभन के समय आप को उससे निकलने का मार्ग दिखायेगा और इस प्रकार आप उस में दृढ़ बने रह सकेंगे।"
(कुरिन्थियों के नाम सन्त पौलुस का पहला पत्र 10 : 13)

"No testing has overtaken you that is not common to everyone. God is faithful, and he will not let you be tested beyond your strength, but with the testing he will also provide the way out so that you may be able to endure it."
(1Corinthians 10:13)